அஞ்சத்தகு, வியத்தகுமுறையில்நீர்என்னைப்படைத்ததால், நான்உமக்குநன்றிநவில்கின்றேன்!

+604-588 7799 “அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்.” ( திருப்பாடல்கள் 139:14 ) உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். (திருப்பாடல்கள் 139: 13-15). நீங்கள் பயனில்லாதவர்கள் அல்லது உங்களையே நீங்கள் வெறுத்தீர்கள் […]