ஒருபுதியதிருவழிப்பாடுஆண்டு

இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு, நாம் ஒரு புதிய திருவழிப்பாட்டு ஆண்டை தொடங்குகிறோம். 1.12.24 – 30.11.25. திருவழிப்பாடு ஆண்டு என்பது, நாம் செவிமடுக்கும் மற்றும் கேட்கும், “ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.” திருப்பாடல்கள் 34:8 – தினசரி திருப்பலியின் ஒரு முழு நீள ஆண்டுக்கான ஒரு உருவாக்கப் பயிற்சியாகும்.
