“மோசேயுடன்நான்இருந்ததுபோல்உன்னோடும்இருப்பேன்.” (யோசுவா 1:5)

உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான். மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன்; கைவிடவும் மாட்டேன். (யோசுவா 1:5).