மரியாவின் தூய பெயர் திருவிழா

+604-588 7799 செப்தெம்பர் 15, பெர்மாத்தாங் திங்கி பினாங்கு மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் மரியாவின் தூய பெயர், பெர்மாத்தாங் திங்கி பங்கு தனது 131-ம் ஆண்டு நிறைவு விழாவினை கடந்த 11 செப்தெம்பர் புதன் முதல் 14 சனி வரை நவநாள் திருப்பலியுடன் இரவு மணி 8.15-க்கு மூன்று இடங்களில் மூன்று தனி மொழிகளில் நிறைவேறியது. 15 ஞாயிறு அன்று திருவிழா திருப்பலி மாலை மணி 5- க்கு முன் கூறிய மூன்று தனி இடங்களில் நம்பிக்கையாளர் மன்றாட்டு […]