கிறித்துவின் அதி தூய உடல் மற்றும் விலைமதிப்பற்ற இரத்தம்

நற்கருணை அல்லது திருப்பலி என்பது இயேசுவுக்கு கீழ்ப்படியும் பதிலளிப்பாகும், அதாவது அவர் நாம் செய்திட வேண்டும் என்று பணித்ததாகும்.