நன்றியுணர்வுடன்திகழ்ந்திடும்வல்லமை

“18 எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.” (1 தெசலோனிக்கர் 5:18)
மறைப்பணிக்காகநிரப்பபடல்

தமது திருமுழுக்கில், ஆண்டவராகிய இயேசு கிறித்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மனிதர்களை கடவுளின் இல்லம் நோக்கி ஒன்றிக்க அனுப்பப்படடார்.
