எதிர்நோக்கின்2025-ம்யூபிலிஆண்டைதிருமணம்புரிந்தஇணைகளுக்காகவும்இணைகளோடும்சேர்ந்துக்கொண்டாடுதல்.

“அந்த எதிர்நோக்கு (இயேசுவில் நம்பிக்கை வைத்தல்) ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5 – உங்கள் திருமணம் மற்றும் குடும்ப வாழ்வில்.
எதிர்நோக்கின்2025 யூபிலிஆண்டு: “அந்தஎதிர்நோக்கு (இயேசுவில்நம்பிக்கைவைத்தல்) ஒருபோதும்ஏமாற்றம்தராது.” உரோமையர்5:5

“மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.” லூக்கா 3:21-22
