எதிர்நோக்கின்2025-ம்யூபிலிஆண்டைதிருமணம்புரிந்தஇணைகளுக்காகவும்இணைகளோடும்சேர்ந்துக்கொண்டாடுதல்.

“அந்த எதிர்நோக்கு (இயேசுவில் நம்பிக்கை வைத்தல்) ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5 – உங்கள் திருமணம் மற்றும் குடும்ப வாழ்வில்.

வரும் 19.1.25 ஞாயிறு நற்செய்தியானது கானாவூரில் நடைப்பெற்ற திருமணத்தைப் பற்றிய நற்செய்தியாகும். இந்தக் கதையில், இயேசுவின் முதல் புதுமையில், அவர்கள் தம் சீடர்களின் திருமணத்தில், மரியா மற்றும் இயேசுவின் கனிவும், அக்கறையும் மற்றும் ஆதரவு முதன்மையாக அடையாளமிடப்படுகிறது.

மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.” யோவான் 2:1-2

வரும் ஞாயிறு, அதே கனிவு, அக்கறை மற்றும் ஆதரவோடு திருமணத்திற்கும், அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் திருமணமான இணைகளையும் நாம் அழைக்கிறோம். எதிர்நோக்கின் 2025-ம் யூபிலி ஆண்டை கொண்டாடிட.

நம்பிக்கை அறிக்கையின் பின்பு,

1)திருமணமான இணைகளால் நன்றியின் மன்றாட்டு.

2)திருமண வாக்குறுதியைப் புதுப்பித்தல்.

3)ஆசீர்.

4)நீண்ட மற்றும் மகிழ்வுடன் ஒன்றாக வாழ்தல்.

5)பிள்ளைகளுக்காக மனைவி மறஅறும் கணவனின் கத்தோலிக்க புரிந்துணர்வு.

6)உங்கள் பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளை காணும் வரை நீங்கள் வாழ்ந்திட.

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.” திருப்பாடல்கள் 90:14 (89:14)

உங்களின் திருமணமான கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கரல்லாத நண்பர்களை உடன் அழைத்து வாருங்கள்.

சனி 18.1.25: மாலை 6 திருப்பலி (ஆங்கிலம்)

ஞாயிறு 19.1.25 : காலை 8.30 திருப்பலி (மெண்டரின்), காலை 10.30 திருப்பலி (தமிழ்)

இப்படிக்கு

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources