தூயமூவொருகடவுள்ஞாயிறு

ஓ தூய மூவொரு இறைவா, தந்தை, மகன் மற்றும் தூய ஆவியாரே... நீரே என் கடவுள் மற்றும் என் இறைவனஅ...

இறைவனஆகிய நல்ல தந்தையே

அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்.!” (திபா 139:14)

என் அன்றாட உணவை எனக்கு இன்று தாரும்

மற்றும் எனக்கேதும் குறையில்லை.” (திபா 23:1)

வளமான மற்றும் நிறைவான வாழ்வு.”வாழ. (யோவான் 10:10)

ஆண்டவராகிய இயேசு கிறித்துவே, கடவுளஇன் மகனே

உமது வாழ்வை எமக்காக அளித்மைக்காக உமக்கு நன்றி நவில்கிறேன்

என்னை அனைத்து தீமையிலுமிருந்து பாதூகாத்து, பாவத்திலிருந்து விடுவித்தருளும்

அனைத்து அழுத்தங்களிலிருந்தும் எனஅனை மீட்டருளும்

எண்ணத்திலிருந்தும் உடலிலும் தவறாத நலத்தை அனுபவித்திட

தூய ஆவி… “உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால்…” (லூக்கா 24:49)

நான் இன்று செயல் புரியும் அனைத்திலும் வளமையும் வெற்றியும் அடைந்திட உமது கனிகளாலும் கொடைகளாலும் என்னை நிரப்புவதற்காக நன்றி

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources