மாபெரும்உறுதிக்கானமூலஆற்றல்

“நல்லவர் ஏழுமுறை விழுந்தாலும் எழுந்து நிற்பார்; பொல்லார் துன்பம் வந்தவுடன் விழுந்துவிடுவர்.” (நீமா 24.16)

மக்கள் சில செயல்களை நிகழ்த்தும்போது, அதில் தோல்வியை தழுவும் பொழுது, அவர்கள் அளிக்கும் முதன்மையான காரணம், அவர்கள் தோல்வியை உணர்ந்தனர் என்பதே.

உண்மை யாதெனில், நாம் பின்வாங்கினால் மட்டுமே தோல்வியை காண முடியும்.

நாம் நமது சிறந்ததை எவ்வகையில் அளித்திருந்தாலும், நாம் எதிர்பார்த்திருந்தபடி செயல்கள் நிகழாமல் போவதற்கு நிறைய நேரங்கள் உண்டு.

நாம் ஒன்றில் தேல்வியைக் கண்டிருக்கலாம், அடுத்த சிலவற்றில் தோல்வியைக் கண்டிருக்கலாம், ஆனால், அதுவே நம் வ்ழ்வில் தோல்வி ஆக முடியாது.

நம்பித்தான் ஆக வேண்டும். நாம் காணும் ஒவ்வொரு தோல்வியிலும் நாம் நன்றியுணர்வைக் கொள்ள வேண்டும் ஏனெனில் அவை நம் எதிர்கால வெற்றிக்கு நம்மை தயார்படுத்துகிறது.

தில விடயத்தில் நாம் தோல்வி காண்பது நம்மை தாழ்த்தி நமக்கு அடுத்திருக்கும் தவாலை காண நம்மை பக்குவப்படுத்த நமக்கு ஒரு பாடமாய் அமைகிறது.

தோல்வியினால் நீங்கள் பாதிக்கப்பட்டதாய் உணர அவசியமில்லை.   

தோல்வியை நினஐத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அது உங்களின் எதிர்கால வெற்றிக்கான மாபெரும் உறுதிக்கான மூல ஆற்றலாக விளங்கும்

நன்றியின் மன்றாட்டு

ஆண்டவராகிய கடவுளே,

நான் கடினமான வேளையில் இருந்து தேல்வியை ஒப்புக் கொள்ளும் நிலையில் இருக்கும் வேளையில், நீர் என்னுடன் இருப்பதை நினைவூட்ட எனக்கு உதவும்.

நான் முன்னேறி செல்வதற்கு நீர் எனக்கு திடத்தையும் ஆற்றலையும் அளிப்பதற்கு உமக்கு நன்றி.

என்ன நிகழ்ந்தாலும் என் வாழ்வில் நீர் ஒரு திட்டம் வகுத்து வைத்திருப்பதற்காக உமக்கு நன்றி

வளமான மற்ரும் நிறைவான வாழ்வு.” (யோவான் 10:10).

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources