எது நடந்தாலும், எதுவாயினும், எவ்வளவு நீண்டதானாலும், குழப்பங்கள் எவ்வளவு நம்பிக்கயற்ரதாக தோன்றினும், நற்செய்தி என்னவென்றால், உங்களுக்கு ஒரு திர்நோக்கு உள்ளது.
இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கையின் வழியாக, எதிர்நோக்கானது பிறந்து வளம்பெறுகிறது.
எதிர்நோக்கானது, கிறித்துவின் மேல் உள்ள நம்பிக்கையின் வழி, இயேசுவின் உண்ணையான மற்றும் அருமையான வார்த்தையின் அடிப்படையிலும், அவரின் இறப்பிற்கு பின் அவரின் வல்லமையுள்ள உயிர்த்தெழுதலின் வழியும் பிறக்கின்றது.
நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையில் கிறித்து தமது ஆற்றல், மகிழ்வு மற்றும் திடத்தை வெளியிட்டு அதனூடே வாழும் வாழ்க்கைக்கும் மற்ரும் இப்பொழுதும் இங்கிருக்கும் எதிர்காலத்திற்காகன வாழ்விற்கும் ஒரு மாபெரும் வித்தியாசத்தை வெளிப்படுகித்துகிறார்.
எதிர்நோக்கின் மூலமான, இறைவனிடம் நான் மன்றாடுவது, நீங்கள் அவரை நம்புவதால், அவர் உங்களை மகிழ்வாலும் மற்றும் அமைதியாலும் உங்கள் நிறைவாக நிரப்புவாராக. எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக. உரோமையர் 15:13
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.