வெற்றிக்குநான்குதிறவுக்கோல்கள்

ஆண்டவர் தாவீதுடன் இருந்ததால் அவர் செய்த யாவற்றிலும் வெற்றிக் கண்டார். (1 சாமுவோல் 18:14)

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியடைய நான்கு திறவுக் கோள்கள் உள்ளன. இந்த பழக்கங்கள் உங்கள் வாழ்வின் தினசரி அட்டவணையானால், நீங்கள் ஆர்வமுடனும் முனைப்புடனும் நாடும் விடயத்தை இவை அளிக்கும்..

1.அர்ப்பணிப்பு: முழு ஈடுபாடு இல்லாமல், மக்கள் தேல்வியை ஒப்புக்கொள்கின்றனர். நிலைத்தி நிற்கும் ஆற்றல் முற்றிலும் இவர்களிடம் இல்லை.

2. உறுதி: உறுதி என்பது நம் இலக்கை அடைய வழிவகுக்கிறது மற்றும் இயலாத என்னும் நம் கனவை அடைய உதவுவது

3.ஆண்டவருக்கு காத்திருத்தல்: எப்பொழுது வெற்றி எளிதில் வரவில்லையோ, நாம் ஆண்டவருக்காக காத்திருந்து அவரில் திடத்தை அடைய வேண்டும்.

4.புத்துணர்ச்சி மற்றும் மறுமலரச்சி காண வேண்டும்: புதுப்பித்தல் மற்றும் மறுமலர்ச்சிக்கான நேரத்தை அதிகரித்து புதிய சவாலை நோக்கி முன் செல்ல வேண்டும்.

இந்தப் பகுதிகளில் நீங்கள் முன்னேற்ரம் காண வேண்டுமா என உங்களையே நீங்கள் ஆய்வுச் செய்துப் பாருங்கள். ஆயினும் உங்கள் சொந்த வலுவால் இதை நீஙகள் செயல் புரியாததற்கு நனஅறி கூறுங்கள். இறைவன் உங்களுடன் இருக்கிறார். அவரை நீங்கள் கண்டவாறே, அவர் உங்களுக்காக அர்ப்பணிப்பை, உறுதியை,அவருக்காக காத்திருக்கும் ஆற்றலையும் மற்றும் நீங்கள வெற்றிக் காண வேண்டிய மறுமலர்ச்சியையும் அளிப்பார்.     

நன்றியின் மன்றாட்டு

ஆண்டவராகிய இயேசு கிறித்துவே

எப்பொழுது வெற்றியானது இயலாமல் போகும் ஒரு சூழலை நான் காண்கிறேனோ, அவ்வேளையில் உமது திடத்தை நான் காண துணைப்புரியும்.

சிறப்பான வாழ்வை நான் வாழ உமது வல்லமை எம்மை ஆட்கொள்வதற்காக உமக்கு நன்றி.

இப்படிக்கு,

அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources