2025 எதிர்நோக்கின்யூபிலிஆண்டு

“அந்த எதிர்நோக்கு (இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை) ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5

சீன புது ஆண்டின் ஆசீர்.

ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.” (திருப்பாடல்கள் 118:24)

ஆண்டவர் உங்களை ஆசீரளித்து

உங்களை பாதூகாப்பாராக.

உங்கள் எண்ணத்திலும் உடலிலும் தவறாத மகிழ்வையும் நலத்தையும் அருள்வாராக.

தூய ஆவியின் கொடைகளாலும் ஆற்றலாலும் உங்களை நிரப்புவாராக.

உங்கள் குடும்பங்கள் பாதூகாப்பாக இருந்திட உங்களை கண்காணிப்பாராக.

உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் வளமான பெறுதலை அளித்திட தூய ஆவியின் கொடைகளாலும் வல்லமையாலும் நிரப்புவாராக.

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.” யோசுவா 1:9

இப்படிக்கு

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources