“யாக்கோபின் சந்ததியரே, இஸ்ரவேலில் மீதமுள்ள அனைவரும், என்னைக் கேளுங்கள். நீங்கள் பிறந்த நாளிலிருந்து நான் உங்களைப் பராமரித்து வருகிறேன்.
நீங்கள் பிறப்பதற்கு முன்பே நான் உங்களைத் தாங்கிக் கொண்டிருந்தேன். வயதினால் உங்கள் தலைமுடி வெண்மையாகும் காலம் வரை நான் உங்கள் கடவுளாக இருப்பேன். நான் உங்களை உருவாக்கினேன்; நான் உங்களைப் பராமரிப்பேன். நான் உங்களைத் தாங்கிச் செல்வேன்; உங்களை மீட்பேன்.” (எசாயா 46:3–4)
இப்படிக்கு,
பணி ஓய்வு பெற்ற அருட்பணி.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.