அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.(தொடக்க நூல் 2:7.)
கடவுள் ஊதிய மூச்சுக்கு கற்று வழியாக அவர் படைத்த மனிதன் அனைத்து படைப்புகளிலும் முதன்மையானதாகவும் தனித்தன்மையாகவும் இருந்தார். இப்பொழுது, இயேசுவின் மூச்சு வழியாக, இறைவன் நிலை வாழ்வை அளித்து, ஆன்ம வாழ்வை நிலைக்க செய்தற். இந்த உயிர் மூச்சு வழியாக, மண்ணகத்தில் அவர் வல்லமை இறங்கிக்கறது.
ஆண்டவராகிய இயேசு கிறித்துவே,
நீரே என் ஆண்டவர் மற்றும் என் இறைவன்,
என் மீது உம உயிர் மூச்சை ஊத்தி,
நான் செயல் புரியும் அனைத்திலும் வளமை மற்றும் வெற்றி பெற,
தூய ஆவியின் கனியையும் மற்றும் வல்லமையும் நிரப்பி,
வளமான மற்றும் நிறைவான வாழவை வாழ்ந்திட…
இப்படிக்கு,
பணி ஓய்வு பெற்ற அருட்பணி.தந்தை அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.