“1 ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்?
இறுதிவரை மறந்துவிடுவீரோ?
இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?
2 எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்?
நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது;
எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?.” (திருப்பாடல்கள் 13:1-2)
இந்த திருப்பாடலில், இரண்டு பத்திகளில் வரும் காலக்கட்டம், 4 முறை நிகழ்கிறது. இது தாவீதின் ஆழ்ந்த மனா உளைச்சலை வெளிபடுத்துகிறது.
அவர் மறைக்கப்பட்டதாகவும் மறைந்ததாகவும் உணர்கிறார்.
இந்த மன்றாட்டின் இறுதியில், தாவீது இறைவனிடம் தமது பதற்றத்தையும் தமது வேதனையையும் வெளிப்படுத்தி திடம் பெற்றுக் கொள்கிறார்.
இந்த மன்றாட்டின் இறுதியில், நாம் இறைவனிடம் நமது உணர்வுகளை வெளிப்படுத்தி மற்றும் நமது போராட்டங்களையும் பற்றி பேசலாம்.
நமது சரியான கண்ணோடடத்தை நாம் திரும்ப பெற அவர் நமக்கு உதவுகிறார். அதன் வலி நமக்கு அமைதி அளிக்கிறார்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.