உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். (1 பேதுரு 5:7).
கவலைப்படுதுவது என்பது முற்றிலும் பயனற்றது. ஒரு அசையும் நாற்காலியில் ஒரு நாள் முழுவதும் அசைப்பெடுவது போன்றது. உங்களை அலைத்தல் மிக்கவராக வைக்கும் தவிர உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது.
உண்மையான தன்மையுடன் கவலையை பார்த்தால் அது உண்மையிலுமே ஒட்டுமொத்த பயனின்மையாய் தோன்றும்.
ஒரு குழப்பத்தைப் பற்றி நமது எண்ணம் சுழன்று சுழன்று ஓடுமே தவிர, கடவுள் மட்டுமே கொண்டிருக்கும் அதன் விடையை நாம் காண முடியாது.
கடவுளின் அருளோடு காணும் ஒன்றில் மட்டுமே நாம் அமைதியைக் காண முடியும். ஆனால், அதைப் பற்றி கவலைப்படுவது வேதனைக்குரியதாகும்.
நாம் கவலைக்குள்ளாதிருக்க இறைவனின் உதவியை நாடி மன்றாடலாம், ஆனால் இறுதியில், நமது கவலையை தவிர நமது எண்ணத்தை வேறு ஒன்றில் வைத்திட தேர்வுச் செய்திட வேண்டும்.
கவலை கொள்ள மறுப்பது நாம் இறைவன் மேல் கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளம்.
நீங்கள் கவலைக் கொள்வதை விட்டொழித்தால், கொண்டாட்டம் மற்றும் நன்றியறிதல் அளிக்கும் செயல்திறன் கொண்டவர்களாய் உள் நுழைய முடியும்.
உங்கள் கவலைகளை இறைவன் தீர்க்கும் வேளையில் நஈங்கள் இரைவன் மேல் நம்பிக்கை வைத்து வாழ்வைக் கொண்டாடலாம்.
கவலைப்படுவதை நிறுத்த நீங்கள் உங்களுக்கு அனுமதி அளியுங்கள்.
நன்றியின் மன்றாட்டு.
ஆண்டவராகிய இறைவா, அணைதியின் கொடைக்கா உமக்கு நன்றி நவில்கிறேன்.
என் குழப்பத்தின் மேல் நான் கவனம் செலுத்துவதை விட உம்மை கண்ணோக்க எனக்கு துணைப் புரியும். எந் கவலை என் வாழ்வை ஆட்சி செலுத்தாமலிருப்பதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
உம்மை நம்புதவதன் வழி என் வாழ்வை நான் அமைதியாக வாழ நான் தேர்ந்தெடுக்க முடியும்.
இப்படிக்கு,
ஒய்வுப்பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.