தவக்காலத்தின்3-ம்ஞாயிறு

எண்ணங்களின் போரை வெல்லல்

கடவுளைப்பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்கும் அனைத்து மேட்டிமையையும் தகர்த்தெறிகிறோம். மனித எண்ணங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் வருமாறு கட்டாயப்படுத்துகிறோம்.” (2 கொரிந்தியர் 10:5).

அலகை கடவுளின் பிள்ளைகள் மேல் போர் தொடக்க அறிக்கையிடுகிறான். நமது எண்ணக் கடலே நாம் தோற்கும் அல்லது வெற்றிக் கொள்ளப் போகும் போராகும்.

நமது எண்ணத்தில் தவறான சிந்தனையை நிதைக்க அலகை மிகவும் விரும்புகிறான். இறைவனின் வார்த்தைக்கு எதிராக நாம் திரும்புவதே அந்த எண்ணங்கள்.

அதை நாம் அதிக நாள் சிந்தித்து நமது வாழ்வில் அது உண்மையாகி வரும் என்று அலகை எதிர்பார்க்கிறான்.

இயேசு கிறித்துவுக்கு நாம் கீழ்ப்படிவதன் வழி அந்த தவறான எண்ணங்களை நாம் தகர்த்து சிறைப்பட்ட எண்ணங்களை வெளிக் கொணரலாம்.

உங்கள் எண்ணங்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலையை எண்ணி நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்கலாம். உங்கள் எண்ணங்களில் விழும் எந்தவொரு சிந்தனைகளுக்கும் நீங்கள் சிறைக்கைதிகள் அல்ல.

காரணத்துடன் இருக்கும் இறைவனின் வார்த்தை ஒத்து இருக்கும் நன்மைகளுக்காக நன்றி கூறுங்கள். இறைவன் உங்களுக்காக வைத்திருக்கும் அன்பிற்காகவும் அவர் உங்கள் வாழ்வில் வைத்திருக்கும் நன்மைக்காவும் நன்றிக் கூறுங்கள்.

பிறருக்கு நீங்கள் எப்படி ஓர் ஆசீராக விளங்க முடியும் என்பதை சிந்தியுங்கள்.

நன்மையானசை சிந்திக்கும் பொழுது தவறான ஒன்றுக்கான கதவுகள், அதை பரிணாமம் மற்றும் தீமையின் கதவுகளும்  அடைப்படும்.

நன்றியின் மன்றாட்டு

விண்ணக தந்தையே நான் உமக்கு நன்றி நவில்கிறேன்.

நான் உமது குழந்தையாக இருப்பத்தற்காக நான் மிகவும் ஆசீரானவனாக உணர்கிறேன்.

இன்று, இறைவனின் மாட்சியின் எண்ணங்களையும், என் வாழ்வில் உமது நன்மைகளையும் உற்று நோக்கவும் தேர்வுச் செய்துள்ளேன்.

நான் எந்த எண்ணத்தில் தவழப் போகிறேன் என்று தேர்வுச் செய்யப் போகிறேன் என்று அறியும் பொழுது நானஅ மிகவும் ஆசீர் பெற்றவனாக உணர்கிறேன்.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources