நடப்பவற்றை காண்பதில் கொள்ளும் வியப்பு.

“நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.” (திப 4:32)
WhatsApp Image 2024-11-02 at 17.41.22

நமது பங்கு சமூகத்தில் நடந்ததை  நீங்கள் கண்டு அதை உற்றுக் கவனித்தப் பொழுது நிச்சயமாக விப்பில் ஆழ்ந்திருப்பீர்கள். 

கடந்த 31.10.2024 அன்று நடைப்பெற்ற புதிய தேவாலயத்தின் திறப்பு விழா மற்றும் அர்ப்பண திருப்பலியின் கொண்டாட்டத்தின் போது தயாரிப்பில்  வந்துதவிய எண்ணற்ற தன்னார்வளர்களின் படையெடுப்பு. 

செயலற்றுக் கிடக்கும் எண்ணற்ற பங்கு மக்கள் அர்ரபண திறப்பு விழாவை நோக்கி நகரும் நாட்களில் தங்களின் பாராட்டுதலையும் அதரவையும் அளி்ககும் வண்ணம் புதிய தேவாலயத்தில் திருப்பலியில் பங்கெடுத்ததும் குறிப்பிடதக்கது. 

 “நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.” (திப 4:32)

அன்றைய அர்ப்பண திருப்பலியில், கணக்கற்ற உடன் கத்தோலிக்கர்கள் அருகிலிருந்தும் வெகுதொலைவிலிருந்தும் நம்முடன் இணைந்து அர்ப்பண திருப்பலியில் பங்குக் கொண்டு மற்றும் மதிய நட்புறவு விருந்தில் கலந்து பின்வரும் வரி கூறுவதுப் போல் மகிழ்வு மற்றும் உயர்வான அனுபவத்தை வழங்கியது.   “நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.” (திப 4:32)

“நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.” (திப 4:32) என்ற வரிக்கு ஏற்ப புதிய தேவாலயத்தை நிலைக்க வைக்கும் பொருட்டு நாம் தொடர்ந்து வளரந்திடுவோம். வீதிகளுக்கும் மூலைகளுக்கும் சென்று, நாம் காணும் யாவரையும் அழைப்போம்.  

“எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்” என்றார்.” (மத்தேயு22:9)

“”ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்” (திருவெளிப்பாடு 22:9)

அந்த வானதூதர் என்னிடம், “”ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்” என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார்.(திருவெளிப்பாடு 22:9)

இப்படிக்கு

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

WhatsApp Image 2024-11-02 at 17.48.45
WhatsApp Image 2024-11-02 at 17.48.50

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources