பல முறை, வாழ்வின் அடிப்படை தேவைகளை நாம் சிந்தித்தது உண்டு. இந்த பொருள்களான உணவு, புகலிடம், உடை மற்றும் பொருளாதாரம் ஆசியவற்ற கொள்முதல் செய்வதற்கு.
இது நமது வெளிப்படை தேவைகளை குறிக்கிறது. ஆயினும் இறைவன் இதற்கும் மேலாக நம்மை படைத்துள்ளார்.
நமக்கு பணம், செழிப்பு, நமது தலைக்கு மேல் ஒரு கூரை மற்றும் உடுத்த உடை யாவும் வெறுமனே தேவைப்படும் ஒன்றல்ல.
நமக்கு இதற்கும் மேலாக ஞானம், திடம், நலம், நண்பர்கள் மற்றும் அன்பார்ந்தவர்கள் ஆகியவை தேவை.
நமது வாழ்வில் நாம் செயல்படுவதற்கு நமக்கு கொடைகள், திறன்கள் மற்ரும் செயல்பரியும் ஆற்றல் தேவை.
நமக்கு நிறைய விடயங்கள் தேவை மற்றும் நன்றியுணர்வுடன், இறைவன் நமது அனைத்து தேவைகளையும் சந்திக்க தயாராக இருக்கிறார். நாமோ அவரை நம்பி அவருக்கு கீழ்ப்படிய வேண்டும். இறைவன் நமக்கு நிகழ்த்திய மற்றும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அனைத்திற்காகவும் நன்றியுணர்வுடன் இருந்திடும் குணநலனை மேம்படுத்திட நமக்கு அளித்தலை அவர் வழங்குகிறார் என நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
நன்றியின் மன்றாட்டு
தந்தையாகிய எங்கள் இறைவா,
இன்றைய உமது அளித்தலின் கொடைக்காக நாங்கள் உமக்கு நன்றி நவில்கிறோம்.
நீர் என்னுடைய ஏதோ ஒரு தேவையை சந்திக்கவில்லை, மாறாக என்னுடைய அனைத்து தேவையையும் நீர் சந்திக்கிறீர்.
என்னை தாங்கி நகரும் என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நாட்களையும் நீர் முழுமைப்படுத்தி அளித்துக் கொண்டிருப்பதற்காக உமக்கு நன்றி.
நன்றி.
இப்படிக்கு,
ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.