“நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!” லூக்கா 11:20
நமது வாழ்வில் செயல்புரிகின்ற இறைவனின் செயல்களே இறைவனின் அரசாட்சியே.
காலை மன்றாட்டு
“உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில்
நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக” விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே…
வாரும், ஆண்டவராகிய இயேசு கிறித்துவே…
நான் வாழ்வதற்கு இன்று நான் செயல் புரியும் அனைத்திலும் எனக்கு வெற்றியும் வளமையும் கிடைத்திட தூய ஆவியியின் கொடையாலும் கனியாலும் என்னை நிர்ப்பும்.
“வளமான மற்றும் நிறைவான வாழ்வு.” யோவான் 10:10
இப்படிக்கு
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.