திருப்பலி பொதுக்காலத்தின் 2-ம் ஞாயிறு

“கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.” (தொடக்க நூல் 1:28)

ஆண்டவரே,

இவர்கள் இருவரும் மகிழ்வில் உம்மை புகழ்வார்களாக

தங்கள் வேதனையில் உம்மை நோக்கி, அவர்கள் வேலையில் உமது உதவியை அடைந்ததற்கு அவர்கள் களிக்கூர்வார்களாக.

அவர்கள் தேவையில் நீர் அவர்களுடன் உளஅளீர் என்பதை அவர்கள் உணர்வார்களாக. திருஅவையின் சமூகத்தில் உம்முடன் அவர்கள் மன்றாடுவார்களாக..

இவ்வுலகில் உமது சாட்சியாய் திகழ்வார்களாக.

மக்கட்பேறில் அவர்களை ஆசீரளிப்பீராக.

இவர்களை நல்ல பெற்றோராக நீர் வழிநடத்துவீராக.

வரும் ஆண்டுகளில் நீர் அவர்கள் கண்காணித்துக் கொள்வீராக.

நீண்ட, நலமான மற்றும் ஒன்றிணைந்த மகிழ்வான வாழ்வை வாழ்ந்திட அருள் புரிவீராக.

தங்கள் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளை காணும் நிறைவை காண்பார்களாக

ஆமென்

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources