தூய யோசேப்பு

தூய யோசேப்பு, ஆசீர் பெற்ற தூய கன்னி மரியாவின் கணவரும், இயேசுவின் அதிகாரப்பூர்வமான வளர்ப்புத் தந்தை. தூய குடும்பத்தின் பாதூகாவலர் மற்றும் வழங்குனர்.

கணவனின் வாழ்வோடு, அவர் மரியாவை போற்றினார். மரியாவின் கன்னிமையை அவர் போற்றினார்.

தந்தையின் அக்கறையோடு, இயேசுவை அவர் கண்காணித்து, வாழ்வாதாரத்திற்கு இயேடுவிற்கு தச்சுத் தொழிலின் நுணக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.

 மரியாவையும் இயேசுவையும் அனைத்து தீமையிலிருந்தும், குறிப்பாக குழந்தை இயேசுவைக் கொல்லும் ஏரோதின் தீய திட்டத்திலிருந்தும் பாதூகாத்தார்.

தூய குடும்பத்திற்கு நிறைவானதாய் எடுத்து வழங்கினார்.  

ஆண்டவராகிய கடவுள் நமது பங்கு சமூகத்தின் அனைத்து கணவர்/தந்தையர்களை ஆசீரளித்து பாதூகாப்பாராக.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources