ஆண்டவர் உண்மையாகவே உயிர்ந்தெழுந்தார், அல்லேலூயா!
வாருங்கள் நாம் அவரை ஆராதிப்போம், அல்லேலூயா!
ஆண்டவர் இயேசு கிறித்துவே,
“நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!”.” (யோவான் 20:28) அல்லேலூயா!
இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன். அல்லேலூயா!
இப்படிக்கு,
பணி ஓய்வு பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.