நமது கனிவுள்ள இதயத்துடன் ஒவ்வொரு நாளும் நாம் இறைவனுக்கு நன்றி கூறுவது யாதெனில், நாம் ஒவ்வொரு நாளும் அவருடன் ஆழமான உறவை காணுவதாகும்.
நமக்கு தொடர்ச்சியான அருள், இரக்கம், மற்றும் மன்னிப்பு வழி இதை காணலாம்.
அவரின் அருள், மன்னிப்பு மற்றும் இரக்கத்தை தொடர்ச்சியாக பெறுவதன் வழி அவர் உறவில் நிலைக்கலாம்.
நீங்கள் யோசிப்பீர்களானால், உங்களுக்காக இறைவன் கொடுத்த அருளை நீங்கள் உபயோகிக்கவில்லை.
உங்களுக்காக அளவற்ற எண்ணிக்கையில் கிடைக்கப் பெறுகின்றது. நீங்கள் வாழும் வரை இது நிலைக்கும்.
இறைவனின் இரக்கம் ஒவ்வொரு நாளும் புதியதாய் இருக்கும்.
இலவசமாய் பெற்றுக்கொண்டால் மட்டுமே, ஒரு கொடையை அனுபவிக்க முடியும்.
ஆகவே, இன்று இறைவனின் இரக்கத்திற்காக நன்றி கூறுவோம்.
அவரின் அருளிற்காக திடமாக அன்பு செய்யுங்கள் மற்றும் அவர் உங்களை படைத்த படைப்பாக நீங்கள் இருந்திடுங்கள்.
நன்றியின் மன்றாட்டு.
இறைவனாகிய ஆண்டவரே, தவறாத உமது இரக்கத்திற்காக, உமது கனிவிற்க்காக, மற்றும் கனிவிற்காக நன்றி.
இன்று உமது நன்மைத்தனத்தை கொண்டாடுகிறேன்.
உம்மோடு தனிப்பட்ட, ஆழமான தொடர்பு கொள்வதற்காக நன்றி.
இப்படிக்கு,
பணி ஓய்வு பெற்ற அருட்.பணி.தந்தை அகத்தின் வோங்.
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.