”ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (யோசுவா 6:22-27)
ஆண்டவர் தமது கனிவை உங்கள் மீது பொழிந்து, உங்களை தூய ஆவியின் கனியாளும் வல்லமையாளும் நிரப்புவாராக.
“ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.” (யோசுவா 1:9)
“இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்தேயு 28:20)
“உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன்; நரை வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்; உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன்; நானே உங்களைச் சுமப்பேன்; நானே விடுவிப்பேன்.” (எசாயா 46:4)
இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன்!
உங்களுக்கு வளமை மற்றும் நிறைவை அளிக்கும் புதிய 2026-ம் ஆண்டு நல் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
பணி ஓய்வு பெற்ற அருட்பணி.தந்தை.அகத்தின்.வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.