இறைவனின்தொடர்ச்சியானஉதவி, குழந்தைப்பருவம்முதல்முதுமைபருவம்வரை, நமதுவாழ்வானதுஇறைவன்நம்வாழ்வில்நமக்குநிகழ்த்தியசாட்சியங்களாகும்

என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை.

“5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை.

6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன்.

7 பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்; நீரே எனக்கு உறுதியான அடைக்கலம்.

8 என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே; நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.” *(திருப்பாடல்கள் 71:5-8)

“16 எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.

17 இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.

18 எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.” (1 தெசலோனிக்கர் 5:16-18)

“28 மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.” (உரோமையர் 8:28) 

உங்கள் அனைவருக்கும் வளமான மற்றும் நிறைவான ஆசீர் அளிக்கும் 2026 புது ஆண்டு வாழ்த்துக்கள்… 

இப்படிக்கு,

பணி ஓய்வு பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources