தூயயோசேப்பு, ஆசீர்நிறைந்ததூயகன்னிமரியாவின்கணவர்

தூய குடும்பத்தின் பாதூகாவலர் மற்றும் வழங்குனர்.

1. கண்காணிக்கும் தந்தையின் கனிவு மற்றும் நமக்காக தூய யோசேப்பின் மன்றாட்டு.

மற்ற தூயவர்களுக்கு, ஆண்டவர் அவர்களின் வழி குறிப்பிட்ட நிகழ்வுகளில் நமக்கு கேட்டதை அளிக்கிறார். ஆனால், அனுபவங்கள் உணர்த்துவது யாதெனில் தூய யோசேப்பிடம் பரிந்துரைப்பதன் வழி, எல்லா வேளைகளிலும் இறைவன் அதை நமக்கு அளிக்கிறார்.

நமது ஆண்டவர் கற்பிப்பது யாதெனில், மண்ணகத்தில் தூய யோசேப்பின் குறிப்பிடமாக விளங்கி மகிழ்வதால், (லூக்கா 2:51), இங்கே விண்ணகத்திலும் தூய யோசேப்பு பரிந்துரைக்கும் அனைத்தையும் மகிழ்வுடன் நிறைவேற்றுகிறார்.

தூய யோயேப்பின் உதவியை நாடி அதை தன் அனுபவத்தின் மூலமாக அடைந்தவர் யாரெனில் அவிலாவின் தூய தெரெசா.

2. தூய யோசேப்பில் நம்பிக்கையின் மன்றாட்டு

தூய்மையான தூய யோசேப்பே,

எங்களின் பிரதியாக நீர் பரிந்துரைக்கும் உமது மன்றாட்டு நமது கணிவான இறைவனின் அரியணை முன் கேட்கப்படுகிறது என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம். எங்களுக்கு தேவைப்படும் வேளையில் அதைப் பெற உதவும்.

இப்படிக்கு,

ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources