நீங்கள் ஒரு நன்றியுணர்வு நிறைந்தவராக, மேர்மறை சிந்தணை கொண்டவராக இருக்க உங்களை ஊக்கப்படுத்துகிறேன். அப்படி இல்லையெனில், புது பழக்கத்தினை உருவாக்க இது வழிவகுக்கும். நீங்கள் நேர்மறை எண்ணத்தை கொண்டிருக்கவில்லை எனில், அதை இன்றே துவங்கலாம்.
உங்கள் இல்லம் மற்றும் உஹ்கள் வாகனத்தை சுற்றி இவ்வாறு கூறும் நினைவூட்டலை நீங்கள் வைக்கலாம். “நேர்மறையாக இருந்திடுங்கள்”.
நீங்களஅ எதிர்மறையான எண்ணத்தில் விழப்போனால் தூய ஆவியானவர் உங்களை நினைவூட்ட கூறுங்கள். உங்கள் நண்பர்களை உங்களுக்கு உதவிட அழையுங்கள்.
இறைவனஅ உங்களுக்கு ஆசீர் அளித்த தந்த அனைத்திற்காகவும் நாள் பொழுதில் நேரத்தை ஒதுக்கி அவருக்கு நன்றிச் செலுத்திடுங்கள்
நேர்மறை, நன்றியுணர்வு நிறைந்த எண்ணங்கள் விபத்தால் நிகழாது. அதை நீங்கள் பயிற்சி செய்ய தேர்வுச் செய்யலாம். நினைவில் கொள்ளுங்கள்… பயிற்சி சிறந்தவற்றை உருவாக்கும்…
நன்றியின் மன்றாட்டு
கனிவுள்ள இறைவனே, உமக்கு நன்றி…
நான் நேர்மறை எண்ணத்தில் சிந்திக்க எனக்கு உதவி செய்வதற்காக…
எதிர்மறையான எண்ணத்திற்கு நான் அடிமையாய் இல்லாமல் இருப்பதற்காகவும்
நான் மகிழ்ச்சியோடும் இன்பமும் நிறைந்து இருக்க
தேர்வுச் செய்ய இயலுவதற்காகவும் உமக்கு நன்றி…
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.