மன்றாட்டைதொடங்கசிறந்தவழி

ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்; (1 குறிப்பேடு 23:30)

நாம் என்ன மற்றும் எதற்கு மன்றாடினாலும், நன்றிக் கூறல் அதனோடு செல்ல இயலும். நமது மன்றாட்டை மேம்படுத்தும் ஒரு சிறந்த வழியானது, நன்றியதலோடு முன் வைப்பதே. ஒரு முன் உதாரணமாக, “கனிவுள்ள தந்தையே, என் வாழ்வில் நீர் செயல் புரிந்த அனைத்து நன்மைகளுக்காவும் உமக்கு நன்றிநீர் மிகவும் சிறந்தவர். நான் உம்மை மிகவும் அன்பும் மதிக்கவும் செய்கிறேன். உங்கள் வாழ்வை மீள்பார்வைச் செய்யவும், உங்கள் எண்ணத்திற்கும் வார்த்தைக்கும் கவனம் செலுத்தி, நீங்கள் எவ்வளவு நனஅறியினை வெளிப்படுத்துகிறீர்கள் என அறஇந்திட நான் உங்களை ஊக்கப்படுத்துகிறேன். காரியங்களைப் பற்றி நீங்கள் முணுமுணுத்து முறையிடுகிறீர்களா அல்லது அதற்காக நன்றியறிதல் செய்கிறீர்களா?

உங்களுக்கு சவால் வேண்டுமானால், ஒரு முழு நாளையும் வருத்தப்படாமலும் முணுமுணத்து முறையிடாமலும் செலவழித்து கடந்திடுங்கள்.

ஒவ்வொரு சூழலிலும் நன்றியுணர்வோடு இருந்திடுங்கள். உண்மையிலே, வெளிப்படுத்தும் நன்றியுணர்வோடு இருந்திடுங்கள். இதற்கு முனஅ இல்லாத அளவிற்கு அவர் உங்கள் வாழ்வில் பொழியப் போகும் ஆசீரைக் கண்டு அதன் வழி ங்களுக்கும் அவருக்கும் இருக்கும் நெருக்கத்தின் அதிகத்தை காணிங்கள்.

நன்றியின் மன்றாட்டு

என் மன்றாட்டில் என்னை வழிநடத்துவதற்காக கனிவுள்ள தந்தையே, உமக்கு நன்றி

நான் வேறெதையும் தொடங்குவதற்கு முன் உமது முன் வருவதற்கு எனக்கு உதவும்.

என் மன்றாட்டு வாழ்வில் நன்றியுணர்வு என் வாழ்வில் அடித்தமளமாகட்டும். முறையிடுவதை தவிர்ப்பதாக நான் இன்று முடிவெடுக்கிறேன். நன்றியுணர்வோடு நிலைத்திருப்பேனாக.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources