நமதுபாத்திமாஅன்னையின்நினைவு

பாத்திமாவின் செதி அதன் உட்கருத்தில் மறைந்துள்ளது. மனமாற்றத்தின் அழைப்பு மற்றும் நற்செய்தில் கூறப்படுவதுப் போல் ஒப்புரவு. “மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார்.” (மாற்கு 1:15)

நமது பாத்திமா அன்னையின் நினைவு. 13 மே முதல் 13 அக்தோபர் 1917 வரை பாத்திமா, போர்த்துகலில் அளித்த காட்சிகளின் 107-ம் ஆண்டு நிறைவு.

பாத்திமாவின் செதி அதன் உட்கருத்தில் மறைந்துள்ளது. மனமாற்றத்தின் அழைப்பு மற்றும் நற்செய்தில் கூறப்படுவதுப் போல் ஒப்புரவு. “மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்என்று அவர் கூறினார்.” (மாற்கு 1:15)

நிறைய ஆன்மாக்கள் நரகத்திற்கு செல்கின்றனர். ஏனெனில், அவர்களுக்காக மன்றாடவும் ஒப்புக்கொடுக்கவும் யாரும் இல்லை.” பாத்திமாவில் மரியா.

நான் உனக்கு கூறுவது போல் மக்கள் பின்பற்றினால், நிறைய ஆன்மாக்கள் மீட்படைவர். அமைதியும் நிலவும்.” பாத்திமாவில் மரியா.

1917-ல் பாத்திமாவில் அன்னை மரியா காட்சி அளித்த பொழுது, ஐரோப்பா முதல் உலகப் போரின் மத்தியில் இருந்தது.

ஆசீர்பெற்ற தூய கன்னி மரியா, லூசியா, பிரான்சிசுகோ மற்றும் யசிந்தாவை மன்றாட அவசரப்படுத்தினார். குறிப்பாக, செபமாலை மன்றாடவும், உலகில் அமைதியை கொண்டு வர பாவிகளின் மன்மாற்றிக்காய் தியாகம் செய்திடவும்.

துண்டாட்டங்களாய் இருக்கும் மூன்றாம் உலகப் போரின் மத்தியில் இன்று நாம் இருக்கிறோம்.

யூக்கிரேனில் நேத்தோ நாடுகளை வழிநடத்தும் அமெரிக்கவும் இரசியாவுக்கும் மத்தியில்.

காசா என்னும் போர்வையில் அமாசிற்கும், அமெரிக்காவில் ஆதரவளிக்கப்படும் இசுராயேலுக்கும் மத்தியல்.

இந்த போர்கள் அனைத்தும் நம்பிக்கையின்மையையும் உயர் வாழ்க்கை செலவீனத்தையும் உருவாக்கியுள்ளது.

நமது பாத்திமா அன்னை வேண்டியது போல், பாவிகளின் மனமாற்றத்திற்காவும் ஒப்புரவிற்காகவும் வாரும் நாம் மன்றாட்டுக்களையும் அர்ப்பணத்தையும் ஒப்புக்கொடுத்து உலகில் அமைதியை கொண்டு வருவோம்.

தூய மரியே, இறைவனின் தாயே.

பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இப்படிக்கு,

ஒய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources