இயேசுவின் செயல்கள் மற்றும் வார்த்தைகளின் அடிப்படைகளின் வழியாக எதிர்நோக்கானது இயேசுவின் விசுவாசத்தில் பிறக்கின்றது. அதுவும், அவரின் இறப்பின் வழி வந்த உயிர்ப்பின் வழியாக அதிரடியாக வெளிப்பட்டதாகும்.
விசுவாசம் என்பது செவிமடுத்தல் வழியாக வருவதாகும். அதுபோலவே எதிர்நோக்கும் உள்ளது. இறைவனின் வார்த்தைக்கும் மற்றும் கிறித்துவின் அருமையான வாக்குறுதிகள் மற்றும் செயல்பாடுகளுக்கு செவிமடுத்தல் நமது விசுவாசத்தையும் எதிர்நோக்கையும் அதிகரிக்கிறது. இயேசுவை அறிதலும் அவரின் வார்த்தைக்கு செவிமடுத்தலும் நம்மை மேலும் விசுவாசிக்கவும் இன்னும் அதிகமாய் எதிர்நோக்கவும் நமக்கு உதவுகிறது. இயேசுவையும் அவரின் வார்த்தையையும் அறிவதன் வழி மன்றாட்டு, இறைவார்த்தை வாசிப்பு மற்றும் அவரை நம்பும் நபருடன் வழக்கமான தொடர்புக் கொள்ளல் போன்றவை. தூய இறைநன்மை. ஆன்மீக வாசிப்பு. விசுவாசம் மற்றும் எதிர்நோக்கு நிறைந்த இசை. கிறித்துவின் வார்த்தையில், அவரின் ஆவியில், அவரின் உடலில், அவரின் மக்களில், அவரின் கொடைகளில் நேரடி தொடர்புக் கொள்வதன் வழிவிசுவாசத்திலும் மற்ரும் எதிர்நோக்கிலும் வளர உதவுகிரது.
வரும் 2024 யூபிலி ஆண்டில், திருத்தந்தை.ரபிரான்சிசு அவர்கள், இறைவனை தந்சிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார். அருக்கா தாகமாக இருப்போர். அவரை எங்குத் தொடர்புக் கொள்ல முடியுமோ அங்கே சென்ரு காணுங்கள். அவரையும் அவரின் அரசையும் நாடுங்கள். “நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே.” திருப்பாடல்கள் 62:5
“எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக.” உரோமையர் 15:13
இது இவ்வாறே நடந்திடுவதாக!
வரும் 5.1.25 ஆண்டவரின் வெளிப்பாடு விழா அன்று, நாம் எதிர்நோக்கின் யூபிலி ஆண்டை அறிவிக்க உள்ளோம். எதிர்நோக்கில் வளர்ந்திடவும், வளமான மற்றும் நிறைவான வாழ்வை அவரில் வாழ்ந்திடவும் ஆண்டவர் இயேசு கிறித்துவை சந்திக்க ஒரு வாய்ப்பாக/நேரடி சந்திப்பின் நிகழ்வாக இது அமைகிறது. “இயேசு, நான் உமை நம்புகிறேன்!”
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அக்த்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.