“ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது.” திருப்பாடல்கள் 89 (90):17
ஆண்டவர் உங்களை ஆசீரளித்து
உங்களை பாதூகாப்பாராக.
உங்கள் எண்ணத்திலும் உடலிலும் தவறாத மகிழ்வையும் நலத்தையும் அருள்வாராக.
தூய ஆவியின் கொடைகளாலும் ஆற்றலாலும் உங்களை நிரப்புவாராக.
உங்கள் குடும்பங்கள் பாதூகாப்பாக இருந்திட உங்களை கண்காணிப்பாராக.
உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் வளமான பெறுதலை அளித்திட தூய ஆவியின் கொடைகளாலும் வல்லமையாலும் நிரப்புவாராக.
“ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்; ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.” திருப்பாடல்கள் 127:1
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.