மகதலா மரியா இயேசுவை சந்திப்பதற்கு முன், மிகவும் துன்புற்றார்.
இயேசுவை சந்தித்த நிகழ்வில், அவரின் கடந்த கால வாழ்வும் அதன் சுமையும் விடுவிக்கப்பட்டது. “ஏழு பேய்கள் ”. மாற்கு16:9
“16 எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.” (எபிரேயர் 4:16)
இப்படிக்கு,
பணி ஓய்வு பெற்ற அருட்பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.