தூய மகதலா மரியா

தூய மகதலா மரியா - “9 (வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்.” மாற்கு 16:9, லூக்கா 8:2

மகதலா மரியா இயேசுவை சந்திப்பதற்கு முன், மிகவும் துன்புற்றார்.

இயேசுவை சந்தித்த நிகழ்வில், அவரின் கடந்த கால வாழ்வும்  அதன் சுமையும் விடுவிக்கப்பட்டது. “ஏழு பேய்கள் ”. மாற்கு16:9 

“16 எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.” (எபிரேயர் 4:16)

இப்படிக்கு,

பணி ஓய்வு பெற்ற அருட்பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources