வணக்க முயற்சிகள்

தூய யோசேப்பிடம் வணக்க முயற்சி

“மற்ற தூயவர்களுக்கு சில குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டுமே இறைவன் அருள் புரிவார் என வெளிப்படுகிறது. ஆனால், தூய யோசேப்பில், அனுபவம் புலப்படும் வகையில், அனைத்து வித தேவையிலும் சூழ்நிலையிலும் இறைவன் அவர் வழி அருள் புரிபவராக விளங்குகிறார்.”

நமது ஆண்டவர் கற்பிப்பது யாதெனில், மண்ணகத்தில் தூய யோசேப்பின் குறிப்பிடமாக விளங்கி மகிழ்வதால், (லூக்கா 2:51), இங்கே விண்ணகத்திலும் தூய யோசேப்பு பரிந்துரைக்கும் அனைத்தையும் மகிழ்வுடன் நிறைவேற்றுகிறார்” (அவிலாவின் தூய தெரெசா)

ஓ மாட்சி நிறைந்த தூய யோசேப்பே, இயேசு கிறித்துவிற்காக நீர் சுமந்த அன்பை முன்னிட்டு, அவர் பெயரின் மாட்சியின் பொருட்டு, எங்கள் மன்றாட்டுகளை செவிமடுத்து, எங்கள் தேவைகளை பரிந்துரைத்து பெற்று தந்தருளும். (உங்கள் விண்ணப்பங்கள்.)

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை அகத்தின் வோங் 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources