இயேசு இறைவனிடம் கேள்வி எழுப்பவில்லை. அவர் திருப்பாடல்களின் 22ம் பாடலின் முதல் வரியை மையப்படுத்துகிறார்.
உலகத்தின் பாவங்களை போக்கிட, தந்தையிடம் இருந்து அவர் தற்காலிகமாக மானுடத்திலிருந்து பிரிந்ததை, அவர் உணர்ந்ததை வெளிப்படுத்திய ஆழமான வெளிப்பாட்டின் துயரமான வேதனை. தோட்டத்திலிருந்து இந்த கிண்ணத்தை தம்மிடம் இருந்து அகற்றிட அவர் பயந்து விண்ணப்பித்த மன்றாட்டு இது. (மத்தேயு 26:39)
வெளிப்புற துயரம் மிகவும் கொடூரமானதாய் இருந்த்தது. ஆயினும் அதை விட இது இன்னும் மோசமானதை இருந்தது. இறைவனிடம் இருந்து நாம் என்றும் பிரியாமல் இருந்திட இயேசு இந்த கொடூரமான’பாடுகளையும் மற்றும் இறப்பையும் அனுபவித்து ஏற்றுக் கொண்டார்.
எங்களுக்காக சோதனைக்கு உட்பட்டு மற்றும் துயரப்படட கிறித்து, ஆண்டவரே… வாருங்கள் அவரை நாம் ஆராதிப்போம்.
இப்படிக்கு,
பணி ஓய்வு பெற்ற அருட்பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.