அச்சத்தை கடந்த விசுவாசம்.

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. (எபிரேயர் 11:1).

“நான் அச்சப்பட மாட்டேன்” என்னும் வாக்கியமானது அச்சத்தை மேற்கொள்ள நாம் பொதுவாக பயன் படுத்தும் சொல்லாகும். அதனால், நாம் அச்சம் கொள்ள தேவை இல்லை என்பது அர்த்தமல்ல, ஆனால் அது நம் வாழ்வை மேற்கொள்ள முடியாது.

அச்சம் இறைவனிடமிருந்து வருவது அல்ல. ஆனால் விசுவாசம் என்பது, விசுவாசத்தின் ஆவியில் நிலைத்திருந்து செய்வதாகும்.

விசுவாசம் என்பது இறைவனில் முழு நம்பிக்கை வைத்து, அவர் அள்ளித்தா வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதாகும். விசுவாசம் என்பது ஒரு நபரமுன்னோக்கி செல்ல வைத்து, தீரத்துடன் புதிய விடயங்களை செய்ய வைப்பதாகும்.

நீங்கள் செயல் புரியும் அனைத்திலும் என்றும் திடத்துடனும் மற்றும் தீவிரத்துடனும் நிலைத்திருங்கள்.

அதை செயல் படுத்துவதற்கு, நீங்கள் செவிமடுத்து அதை விசுவாசத்துடனும் செயல் படுத்துவது. விசுவாசத்தில் நிலைத்திருந்து, மற்றும் இறைவனுக்கு என்றும் நன்றி கூறுங்கள். இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை முழு மனதோடு அதை பெற்றுக் கொள்ளுங்கள்.

நன்றியின் மன்றாட்டு.

எல்லாம் வல்ல ஆண்டவராகிய இறைவா மற்றும் கடவுளே,

உமக்கு நன்றி நவில்கிறோம்.

நான் அச்சத்தில் வாழாமல் விசுவாசத்தில் வாழ வேண்டும்.

கடின சூழலை பாராமல்,

நீர் என்னை அழைத்து எனக்கு பணித்ததை நான் துணிவுடனும் விசுவாசத்துடனும் செயல் பாடு அருள் பெற்றிட என்னை வழி நடத்தும்.

எனக்கு தேவைப்படும் வலிமையை எனக்கு அளித்தமைக்கு உமக்கு நன்றி.

இப்படிக்கு,

பணி  ஓய்வுப் பெற்ற அருட்.பணி தந்தை அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources