நாம்அந்திப்பொழுதின்ஆண்டுகளைஎதிர்நோக்கும்போது…

"முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்." (திருப்பாடல்கள் 71.9).

நாம் அந்திப்பொழுதின் ஆண்டுகளை எதிர்நோக்கும் போது, இறைவன் நமது கடந்த காலங்களில் நமக்கு துணையாக இருந்ததை நம்மால் உணர நம்மால் உணர முடிகிறது. எப்பொழுது நம் வெளிப்புற பலம் குறைகிறதோ, நமக்கு இறைவன் மேலும் அதிகமாக தேவைப்படுகிறார் என்பதை அறிந்து, நமது திடமான பலமே அவரே என்பதை உணர்வோம். நம்பிக்கையின்மையை கொள்ளாமல் ஆனால் தொடர்ந்து அவரின் தொடர் உதவியை எதிர்பார்த்து நிற்போம். அது எவ்வளவு கடினமான சூழலாக இருந்தாலும் நாம் எதிர் பார்ப்போம். அவரில் நம்பிக்கை வைப்பது எந்நிலையிலும் நாம் அவருக்கு பணிப் புரிவதற்கு நம்மை வலி நடத்துகிறது. 

இப்படிக்கு,

பணி  ஓய்வுப் பெற்ற அருட்.பணி.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources