நம்பிக்கையின்மை மற்றும் மன அழுத்த வேளையின் மத்தியில் மன்றாட்டு

ஆண்டவரே! விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்; ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது; என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்; இல்லையெனில், படுகுழி செல்வோருள் ஒருவராகிவிடுவேன்.

“7 ஆண்டவரே! விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்; ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது; என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்; இல்லையெனில், படுகுழி செல்வோருள் ஒருவராகிவிடுவேன்.

8 உமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்; ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்; ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

9 ஆண்டவரே! என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தருளும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.

10 உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் கடவுள்; உமது நலமிகு ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக!” (திருப்பாடல்கள் 143:7-10).

 ஆழமான மனா அழுத்தத்தில் நாம் இருக்கிறோம் என நாம் கண்டுணரும் வேளையில், நம்மை நாம் அதனின்று விடுவிக்க இயலாது என நாம் அறிவோம். அந்த வேளைகளில், நாம் நமது ஆண்டவரிடம் வந்து நமது உண்மையான உணவுவுகளை வெளிப்படுத்த முடியும். அவர் நமக்கு உதவுவதன்

மூலம் நாம் அவரது விடயங்களை நினைவுக்கு கூறுவோம். அவரிடம் மன்றாட்டில் இணைவோம்… அவரில் நம்பிக்கை வைப்போம்… அவரின் சித்தத்திற்கு கீழ்ப்படிவோம்… 

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources