நீங்கள் பொறாமை கொள்ளும் வேளை…

தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே; பொல்லாங்கு செய்வாரைக் கண்டு பொறாமைப்படாதே.

“1 தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே; பொல்லாங்கு செய்வாரைக் கண்டு பொறாமைப்படாதே;

2 ஏனெனில், அவர்கள் புல்லைப் போல் விரைவில் உலர்ந்து போவர்; பசும் பூண்டைப்போல் வாடிப்போவர்.” (திருப்பாடல்கள் 37:1-2)

சில வேளைகளில் தீமையானவர்கள் பிரபலமானவர்கலாகவும் மற்றும் அதித செல்வம் படைத்தவர்களாக இருந்தாலும்,  நாம் தீயவர்கள் மேல் தீமை கொள்ளக் கூடாது.  அவர்களிடம் எவ்வளவு இருந்தாலும், அவர்கள் மடிந்து உலரும் புல்லை போல் மறைந்து மற்றும் கறைந்து விடுவார்கள்.

இறைவனை பின் செல்லும் யாவரும் கொடுமையான மற்றும் தனித்துவமான வழியில் வாழ்வதை தவிர்த்தால், இறுதியில் நிலைவாழ்விற்க்கு மாபெரும் செல்வத்தை தமதாக்கி கொள்வர். நம்பிக்கை கொள்வாதவரோ, மண்ணுலகில் சிறிது நேரத்திற்கு பேறு பெற்றிருந்தால் நிலைத்திருக்கும் செல்வத்தை கொள்ளலாம். ஆயினும், கிறித்துவை பின்பற்றுவோருக்கு கிடைக்கும் பேறு என்றும் நிலை வாழ்விற்கும் நிலைத்திருக்கும்.

 

இப்படிக்கு,

அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources