காலைமன்றாட்டு

+604-588 7799 “வைகறையில் நான் உம்மிடம் வந்து உதவிக்காக மன்றாடுகின்றேன்; உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன். உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக, இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.” (திருபாடல்கள் 147-148). இப்படிக்கு, பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை அகஃத்தின் வோங் Facebook Twitter Whatsapp Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good […]
உங்களுக்குதேவைப்படும்அனைத்தையும்இறைவன்பெற்றுதருவார்.

“கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.” (2 கொரி 9:8)
மாபெரும்உறுதிக்கானமூலஆற்றல்

“நல்லவர் ஏழுமுறை விழுந்தாலும் எழுந்து நிற்பார்; பொல்லார் துன்பம் வந்தவுடன் விழுந்துவிடுவர்.” (நீமா 24.16)
வலியிலிருந்து மீண்டல்

“யோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் “புகழ்” என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். “நேர்மையின் தேவதாருகள்” என்றும் “தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை” என்றும் அவர்கள் பெயர் பெறுவர்” (Isaiah 61:3)
வெற்றிக்குநான்குதிறவுக்கோல்கள்

ஆண்டவர் தாவீதுடன் இருந்ததால் அவர் செய்த யாவற்றிலும் வெற்றிக் கண்டார். (1 சாமுவோல் 18:14)
இறைவனின் வார்த்தை நம் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் தாக்கத்தை அளிக்கிறது

“என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” திபா 119:105
தூயமூவொருகடவுள்ஞாயிறு

ஓ தூய மூவொரு இறைவா,
தந்தை, மகன் மற்றும் தூய ஆவியாரே…
நீரே என் கடவுள் மற்றும் என் இறைவனஅ…
பெந்தகோத்துஞாயிறு

மறைப்பணிக்கு பொருத்தப்படல்.
நமதுபாத்திமாஅன்னையின்நினைவு

பாத்திமாவின் செதி அதன் உட்கருத்தில் மறைந்துள்ளது. மனமாற்றத்தின் அழைப்பு மற்றும் நற்செய்தில் கூறப்படுவதுப் போல் ஒப்புரவு. “மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.” (மாற்கு 1:15)
நன்றியுணர்வுக்காகநேரம்எடுத்துக்கொள்ளுங்கள்

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். (எபேசியர் 5:20)
