மனம்தளர்ந்துவிடாதீர்கள்

நன்மைசெய்வதில் மனந்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம். (கலாத்தியர் 6:9)
நேர்மறையானவற்றைகாணபயிற்சி

மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து; வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும். (நீதிமொழி 17:22)
மன்றாட்டைதொடங்கசிறந்தவழி

ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்; (1 குறிப்பேடு 23:30)
இறைஇரக்கஞாயிறு

எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும். (எபேசியர் 4:22-24)
உயிர்ப்பின்ஞாயிறு

“அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்..” (மாற்கு)
குருத்துஞாயிறு

“இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.” (மாற்கு 15:37)
தூயயோசேப்பு, ஆசீர்நிறைந்ததூயகன்னிமரியாவின்கணவர்

தூய குடும்பத்தின் பாதூகாவலர் மற்றும் வழங்குனர்.
தவக்காலத்தின்5-ம்ஞாயிறு

நியாயமாக யோசிப்பதன் அவசியம்
தவக்காலத்தின்4-ம்ஞாயிறு

கவலைப்படுவதன் பயனின்மை
தவக்காலத்தின்3-ம்ஞாயிறு

எண்ணங்களின் போரை வெல்லல்
