இறைவன்உங்கள்தேவைகள்அனைத்தையும்சந்திப்பார்

எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யாவேயிரே” என்று பெயரிட்டார். ஆதலால்தான் “மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்” என்று இன்றுவரை வழங்கி வருகிறது. (தொடக்க நூல் 22:14.)
தூய ஆவியார் ஞாயிறு / பெந்தகோத்து ஞாயிறு

“4 அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்..”
(திருத்தூதர் பணிகள் 2:4)
அச்சத்தில் வாழ மறுத்தல்

“ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே!” (இணை சட்டம் 31.8).
நீங்கள் இறைவனிடம் ஏமாற்றம் கொண்டீர்களா?

“9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.” (எசாயா 55:9)
உயிர்ப்பின் 5-ம் ஞாயிறு

மீண்டும் இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.
இறை அழைத்தல் ஞாயிறு

ஆண்டவர் தாமே நல்ல ஆயர். நாம் அவர் தம் ஆடுகள். பெறுதலுக்காகவும், வழிநடத்தலுக்காகவும் மற்றும் பாதூகாப்பிற்க்காகவும் நாம் அவரையே சாந்திருக்க வேண்டும்.
உயிர்ப்பின் 3-ம் ஞாயிறு

இறைவன் உங்களுக்கு வரும் காலத்தில் நிகழ்த்தவுள்ளதை காட்டிலும் கடந்த காலத்தில் நிகழ்ந்த புதுமை ஒன்றுமில்லை.
இறைஇரக்கம்

இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” (யோவான் 20:22.)
உயிர்ப்பு ஞாயிறு

அப்பொழுது இயேசு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார். (மத்தேயு 28:10).
குருத்துஞாயிறு

மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார். (மத்தேயு 27:46)
