தவக்காலத்தின் 5-ம் ஞாயிறு 

33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, 34 “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள். 35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். 36 அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!” என்று பேசிக் கொண்டார்கள். 37 ஆனால் அவர்களுள் சிலர், “பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர்.” (யோவான் 11:33-37)

தவக்கால 3-ம்ஞாயிறு

39 “நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்” என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.” (யோவான் 4.39).

தவக்கால 2-ம்ஞாயிறு

“5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.” (மத்தேயு 17:5)

தொழிலைதுவங்கஆசீர்

“நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.” (தொடக்க நூல் 3:19)

நம்மை பராமரிப்பதற்கான ஆண்டவரின் அர்ப்பணிப்பு ஒரு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் அர்ப்பணிப்பாகும்

“யாக்கோபின் சந்ததியரே, இஸ்ரவேலில் மீதமுள்ள அனைவரும்,
என்னைக் கேளுங்கள். நீங்கள் பிறந்த நாளிலிருந்து
நான் உங்களைப் பராமரித்து வருகிறேன்.

இறைவார்த்தைஞாயிறு

“உமது வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும்
என் பாதைக்கு ஒளியாகவும் இருக்கிறது.”
திருப்பாடல்கள் 119:105

மறைப்பணிக்காகநிரப்பபடல்

தமது திருமுழுக்கில், ஆண்டவராகிய இயேசு கிறித்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மனிதர்களை கடவுளின் இல்லம் நோக்கி ஒன்றிக்க அனுப்பப்படடார்.