தூய யோசேப்பு

தூய யோசேப்பு, ஆசீர் பெற்ற தூய கன்னி மரியாவின் கணவரும், இயேசுவின் அதிகாரப்பூர்வமான வளர்ப்புத் தந்தை. தூய குடும்பத்தின் பாதூகாவலர் மற்றும் வழங்குனர்.

எதிர்நோக்கு எவ்வாறு பிறந்து மற்ரும் வளர்ச்சிக் காண்கிறது?

“ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால் தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு.” உரோமையர் 10:17

எதிர்காலத்திற்கானஎதிர்நோக்கு, நிகழ்காலத்தில்மகிழ்ச்சியையும்மற்றும்திடத்தையும்கொண்டுவருகிறது

2025 எதிர்நோக்கின் யூபிலி ஆண்டு: “அந்த எதிர்நோக்கு (இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை) ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5

மரியாவின் தூய பெயர் தேவாலயம், பெர்மாத்தாங் திங்கி 2025-ம் எதிர்நோக்கின் யூபிலி ஆண்டில் சீனப் புது ஆண்டை கொண்டாடல்.

“அந்த எதிர்நோக்கு (இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை) ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5

இறைவார்த்தையின்ஞாயிறு

சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. (யோவான் 6:68)

திருப்பலி பொதுக்காலத்தின் 2-ம் ஞாயிறு

“கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.” (தொடக்க நூல் 1:28)

எதிர்நோக்கின்2025-ம்யூபிலிஆண்டைதிருமணம்புரிந்தஇணைகளுக்காகவும்இணைகளோடும்சேர்ந்துக்கொண்டாடுதல்.

“அந்த எதிர்நோக்கு (இயேசுவில் நம்பிக்கை வைத்தல்) ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5 – உங்கள் திருமணம் மற்றும் குடும்ப வாழ்வில்.

எதிர்நோக்கின்2025 யூபிலிஆண்டு: “அந்தஎதிர்நோக்கு (இயேசுவில்நம்பிக்கைவைத்தல்) ஒருபோதும்ஏமாற்றம்தராது.” உரோமையர்5:5

“மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.” லூக்கா 3:21-22