மனம்தளர்ந்துவிடாதீர்கள்

நன்மைசெய்வதில் மனந்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம். (கலாத்தியர் 6:9)

இறைவன் உங்களை விட்டு என்றும் விலக மாட்டார் என்னும் வாக்குறுதியான இந்த முக்கியமான உண்மையை நீங்கள் உணர்ந்து நனஅறியுணர்வுக் கொள்ளுங்கள். அவர் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறார்

ஆகவே தான், நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு இது முக்கியமானது. எவ்வளவு கடின சூழ்நிலைகள் உங்கள் சுற்றி இருந்தாலும், மனம் தளர்ந்து விடாதீர்கள். இறைவன் உங்களுடனிருக்கிறார்நிங்கள் எதிர்கொள்ளும் குழப்பங்கள் அனைத்தையுடம் விட அவர் பெரியவராயிருக்கிறார்.

அலகை உங்களிடமிருந்து அபகரித்த எல்லையை நீங்கள் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். தேவையானால், மணிக்கொரு முறை ஒரு அங்குலமாக அடைந்து, நீங்கள் விருப்பம் கொண்ட முடிவுகளை பெற்றதற்காக அல்லமால், மாறாக இறைவனின் கருணையில் சார்ந்துக் கொண்டிருப்பதற்காக நன்றியுணர்வுக் கொண்டிருங்கள்.

கலாத்தியர் 6:9-ல், திருத்தூதர் பவுல் மனம் தளராமல் இருக்க நம்மை ஊக்கப்படுத்துகிறார். தோல்வியாளராக இல்லாமல், “கிறித்துவுடன் இணைந்து என்னால் அனைத்தையும் நிகழ்த்த முடியும் என்னஉம் தன்மையை கொண்டிருங்கள். அவருடன் இருப்பவர்களோடு அணுகி செல்பவர்கள் இறைவன் என்நேரமும் எதிர்நோக்கி இருபரவராக உள்ளார்.

நன்றியின் மன்றாட்டு

நான் தோல்வியைக் காணாமல் எனக்கு திடம் அளித்து வழிநடத்துவதற்காக கனிவுள்ள தந்தையே, உமக்கு நன்றிஎன்னுடன் எந்நேரமும் இருப்பதற்காகவும், என் போர்களை போரிட்டுக் கொண்டிருப்பதற்காகவும் நான் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கின்றேன்

இப்படிக்கு,

ஓய்வுப் பெற்ற.அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources