குருத்துஞாயிறு

“இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.” (மாற்கு 15:37)

அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்என்றார்.” (மாற்கு 15:39)

அவருடைய சீடர்கள் இயேசு இறந்த பொழுது அவருடன் இல்லை. ஆனால், விசுவசியாத புற இனத்து மக்களே அங்கே கூடி, எக்காலத்துக்கும் வாழும் கிறித்துவர்களுக்கு, உரக்க மற்றும் தெளிவுடன் அறிவிக்கின்றனர். “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்” (மாற்கு 15:39). தெய்வீக மெசியா / மீட்பர்.

ஆராதனையின் மன்றாட்டு

நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்.” (யோவான் 20:28)

ஆண்டவராகிய இயேசு கிறித்துவே, இறைவனின் மகனே, பாவியாகிய என் மீது இரக்கம் வையும்.

ஆண்டவராகிய இயேசுவே, தூய மாற்குவைப் போல் எந்னை ஒரு திடமான மற்றும் ஆழ்ந்த உறவுக் கொண்டுள்ள சீடராக மாற்றும்.

அதன்படியே, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.” (மாற்கு 16:15).

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources