திருத்தந்தை 14-ம் லியோவின் பணி, தூய பேதுருவின் 267-ம் வழி தொடர்

நசரேத்தூர் இயேசு ஆண்டவர் மற்றும் மீட்பர் என்பதை அறிவிக்கவும் மற்றும் போதிக்கவும். “19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.” மத்தேயு 28:19
  1. நசரேத்தூர் இயேசு ஆண்டவர் மற்றும் மீட்பர் என்பதை அறிவிக்கவும் மற்றும் போதிக்கவும். “19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.” மத்தேயு 28:19

“16 சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.” மத்தேயு 16:16

“36 ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.”” திப 2:36.

  1. இயேசுவில் நம்பிக்கை யாவரும் அவரே ஆண்டவரும் மற்றும் மீட்பர் என்பதில் திடம் மற்றும் எதிர்நோற்க்கு கொண்டிடவும்.

“21 என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான்.

22 மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு” என்றார்.” லூக்கா 22:31-32

திருத்தந்தை லியோவிற்க்காக மன்றாட்டு.

என்றும் வாழும்  வல்ல இறைவா …

எங்களுக்காக நீர் தேர்ந்தெடுத்த திருத்தந்தை லியோவை பாதுகாத்தருளும்.

நசரேத்தூர் இயேசுவே ஆண்டவர் மற்றும் மீட்பர் என்பதை அறிவித்து அனைத்து நாட்டு மக்களையும் சீடராக்கி, அவரில் நம்பிக்கை கொள்ளும் யாவரும் நம்பிக்கையில் திடம் கொள்ள அருள்புரியும். ஆமென்.

 

இப்படிக்கு 

பணி ஓய்வு பெற்ற அருட்பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources