உணர்ச்சிகளுக்கு வார்த்தைகள் எரிப்பொருளாகும்

“23 தம் வாயையும் நாவையும் காப்பவர், இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.” (நீதி மொழிகள் 21:23)

வார்த்தைகள் நல்ல உணர்ச்சிகளையும் அல்லது கெட்ட உணர்ச்சிகளையும் உந்தவைக்கும் எரிப்பொருளாகும். உண்மையில், நமது நடவடிக்கைகளை உதவும், நமது தொடர்பு மற்றும் வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்தும் கூறுகளாகவும் அமைகின்றன.  

நாம் நேர்மறை மற்றும் நல்ல விடயங்களை பற்றி பேசினால், நாம் நம் வாழ்வை நன்முறையில் வழிநடத்த முடியும். நம் நமது மகிழ்வை மேலும் கூட்ட முடியும். எப்படி ஆயினும்,நாம் எதிர்மறை வார்த்தைகளை பேசினால் நாம் நம்மீது இறப்பையும் துன்பங்களையும் வருவித்துக் கொள்வோம். நாம் நமது கவலையையும் துயரத்தையும் அதிகரித்து கொள்வோம். ஆயினும், நன்றியுணர்வோடு, நாம் பேசும் வார்த்தைகளையும் நமது வாழ்வின் மதிப்பீடுகளையும் நம்மால் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். ஏன் ஒவ்வொரு நாளும் நாம் நமக்கே உதவிட முடியாது?

ஒவ்வொரு நாளும் காலையில் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று பார்த்து விட்டு பின்பு உங்களுக்கு செவிமடுக்கும் நபரிடம் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று நடந்து கொள்ளாதீர்கள். அப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால், நீங்கள் உங்கள் உணர்வுகள் உங்களை ஆளும்படிக்கு கையளிகிறீர்கள். மாறாக, எழுந்து, இறைவன் உங்கள் வாழ்வில் நிகழ்த்திய நன்மைகளை நினைத்து புகழுங்கள் . நன்றி நிறைந்த வார்த்தைகள் உங்களை அமைதியான மற்றும் மகிழ்வான வாழ்விற்கு நிரப்புவதற்காக..

நன்றியின் மன்றாட்டு. 

இறைவனாகிய கடவுளே,ஒவ்வொரு நாளும் வாழ்வின் வார்த்தைகளை பேச நான் என் குணாதிசயங்களை தேர்ந்தெடுத்திட நிலை கொண்டதற்காக உமக்கு நன்றி. என்னை சுற்றி எது நிகழ்ந்தாலும், என் உடலை அல்லாமல் என் ஆன்மாவை நான் திடப்படுத்துவேனாக.

இப்படிக்கு,

பணி ஓய்வு பெற்ற அருட்பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources